நான் புத்தனும் அல்லன் ஒசாமாவும் அல்லன்
நான் அருள் மொழியானவன் .அவன் நாடன்
நான் வைகறையும் அல்லன் யாமமும் அல்லன்
நன்பகலானவன்.நான் கருப்பனும் அல்லன்
சிகப்பனும் அல்லன் யான் பழுப்பன்
நான் அறத்தின் படி வாழ விரும்புபவன் .
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்