கல்லாதது கடலளவு கையளவு கற்க நினைத்து
முயற்சியையே மட்டுமே சுவாசிக்கிறேன்.....
நான் எளிமையை விரும்புவன்;
என்றுமே உள்ளதை உள்ளபடியே பேசுபவன் (Straight Forward);
பகட்டு வாழ்வை விரும்பாதவன்;
மேலும் பகுத்தறிவு பகலவன்
தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவன்;