என்னை பற்றி என்னங்க சொல்ல ???? நான்தான் பில்கேட்ஸ் எண்டு சொன்னால் நம்பவா போறீங்க .....வாழ்க்கையில சிரிச்சுக்கொண்டு இருக்க கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திற ஒரு சாதாரணமான ஆளத்தான் நான் ... மதம் நம்பிக்கை இல்லை ..... அரசியல் ஆர்வம் இல்லை ...... அதாலதான் நான் சாமியாராவோ இல்ல