அஜ்மல் கசப் என்ன தொழில் செய்யப் போகிறான் என்று பிறக்கும் போதே அவன் பெற்றோருக்குத் தெரியும் போலும். அதுதான் கசாப்பு என்று பெயர் வைத்து விட்டார்கள். கசாப்பு பிடிபட்டபோது அந்த இன்ஸ்பெக்டரோ அந்த கான்ஸ்டேபிளோ தயங்காமல் இன்னொரு புள்ளட் செலவழித்திருந்திருந்தால் இப்போது கோடிக்கணக்கான செலவுகள் இல்லை. தீவிரவாதிகள் ஒரு காரில் தப்பித்தபோது மும்பை போலீஸ் எதிரே வந்து மாட்டிக்கொண்டபோது கொஞ்சம்