'வெல்லுவதோ இளமை' நூலைப்பற்றி நூலாசிரியர் என். சொக்கன் வழங்கும் உரை, இளைஞர்களுக்கான வெற்றி வாய்ப்புகளை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளச் சமூகம் என்ன செய்யலாம், அந்த உதவியைப் பெற்றுக்கொள்ள இளைஞர்கள் என்ன செய்யலாம் என்று விரிவாகப் பேசுகிறது.
'வெல்லுவதோ இளமை' நூலை வாங்க:
https://amzn.to/2RkAObP (மின்னூல்)
https://amzn.to/3uFwGl2 (அச்சு நூல்)
இந்த உரையின் வீடியோ பதிவு: https://youtu.be/BTp6nuNLxHY
9. நன்றி
• புமகப்படங்கள்
• Bicycle : Carl Nenzen Loven on Unsplash
• Natarajan: https://www.espncricinfo.com/ & BCCI
• Direction Board: Bruno Wolff on Unsplash